Mahabharatham 04/21/14

Аватар автора
Innovations for Tomorrowland
Mahabharatham | மகாபாரதம்! சுபத்ரை இந்திரப்ரஸ்தத்திற்கு செல்லமுடியாது என்று சகுனி பலராமனிடம் கூறுகிறார். திரௌபதி அர்ஜுனனை இந்திரப்ரஸ்த நகருக்குள் பிரவேசிக்க விடாமல் தடுக்கிறாள். தர்மன் மற்றும் பீமன் திரௌபதியை சமாதானம் செய்ய முயல்கிறார்கள். Saguni tells Balaraman regarding the news that Subhathirai cannot go to Indhiraprastham. Draupadi stops Arjunan from entering Indraprastham. Yudhisthiran and Bheeman are trying to talk to Draupadi regarding Arjunan. Subhathirai tries to convince Draupadi.

0/0


0/0

0/0

0/0